வணக்கம் நண்பர்களே, இந்த வலைப்பூவானது உலகளவில் புழக்கத்தில் இருக்கும் பல்வேறு மது வகைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் ஒரு தொகுப்பு ஆகும் .
கீழ்க்கண்ட மது வகைககள் உலகளவில் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன.
1. பீர்
2.ஒயின்
3. விஸ்கி
4. பிராந்தி
5. வோட்கா
6. ஜின் , ரம் மற்றும் டக்கீலா போன்ற மது வகைகள்
இதனோடு பல்வேறு நாடுகளில் அவரவர்களின் கலாச்சாரத்தைச் சார்ந்த மது வகைகள் மிகவும் புழக்கத்தில் உள்ளன. உதாரணமாக தமிழகத்தில் கள், சாராயம் ,சுண்டக்கஞ்சி, சுவர்முட்டி போன்றவை.
பல்வேறு கலாச்சாரங்களிலும் இதுபோன்ற மது வகைகள் உள்ளன அவை அரசின் அனுமதியோடும் , சட்டத்திற்குப் புறம்பாகவும் பயன்பாட்டில் உள்ளன.
மது வகைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு

No comments:
Post a Comment